இழந்தவையும் திணிக்கப்பட்டவையும்
பெயர் :மனோஜ்.ஜெ
பதிவு எண் :18BCC0051
ஸ்லாட் :B1+TB1
இழந்தவையும்
திணிக்கப்பட்டவையும்
அனைத்து வளங்களலும் நிறைந்து இருக்கும் நமது நாடு எல்லா வகையான செல்வங்களையும் பெற்று இருந்தது. இத்தகைய நாட்டில் நாம் பெற்றவை பலவாக இருக்கும் நிலை மாறி.இழந்தவை பலவாக மாறிவிட்டது. நாம்இழந்தவைக்கு அடிப்படை காரணம்
பல நாட்டு நிறுவனங்கள் நம்மிடம் நமக்கு அதியாவசியம் மான பொருட்கள் மாறி தேவையற்ற பொருட்களை நம் மீது நினைத்து நம்மை பெரிதும் இழக்க செய்தனர்.
பெயர் :மனோஜ்.ஜெ
பதிவு எண் :18BCC0051
ஸ்லாட் :B1+TB1
இழந்தவையும்
திணிக்கப்பட்டவையும்
பாரம்பரிய உணவுகள் தயாரிக்கும் முறைகள் :
நாம் வளர்ச்சிகளின் நிலைகலில் ல், நம்முடைய இயல்பான வாழ்க்கையை இழந்துவிட்டு, கண்டுபிடிப்புகளின் பின் செல்கிறோம்.நம் பாரம்பரிய உணவுகள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது .பயிர் விளைவிக்கும்பொழுது எந்த வகை பூச்சி கொல்லி மருந்து மற்றும் ரசாயனம் சேர்க்கப்படவில்லை .அதற்கு பதில் இயற்கையான சாணம் ,முதலியவை கொண்டு இயற்கை உரம் தயாரித்து அதையே பயிர் செய்வதற்கு பயன் படுத்தினார்கள்.பின் சமைப்பதும் இயற்கையான முறைகளில் சமைத்தனர் .விறகு கடைகள், மண் அடுப்புகளில் இயற்கையான முறைகளில் சமைத்தனர். இப்போது போன்று காஸ் அடுப்புகள் மின்சாரத்தில் இயங்கும் அடுப்புகள் பயன்படுத்த வில்லை .
பாரம்பரிய உணவுகளின் நன்மைகள் :
பாரம்பரிய உணவுகள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதால் அது உடலுக்கு எந்த விதமான தீங்குகளையும் தராது .அந்த உணவுகளில் உள்ள சத்துக்களும் குறையாது .ஏன்னென்றால் அப்போது விறகு அடுப்பு மண்பாண்டம் கொண்டு உணவை சமைத்தனர்.எந்த விதமான ரசாயணமும் கலக்காததால் அதில் உள்ள முழு சத்தும் நமக்கு கிடைக்கும் .
தமிழர் சமையல் உணவு பட்டியல்கள் :
அவரைக்காய்
கத்திரிக்காய்
கேரட்
கொத்தவரங்காய்
பாகற்காய்
சாம்பல் பூசணி
புடலங்காய்
பீர்க்கங்காய்
செங்கிழங்கு
கோவக்காய்
பூசணிக்காய்
நீத்துப் பூசணி
நெல்லிக்காய்
பரங்கிக்காய்
மாங்காய்
முருங்கை
சுண்டக்காய்
வாழக்கை
வாழைத்தண்டு
சுரைக்காய்
மற்றும் பல
கிழங்கு வகைகள்:

உருளைக்கிழங்கு
கருணைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
மரவள்ளிக்கிழங்கு
பனங்கிழங்கு
வத்தளைக்கிழங்கு
தாமரைக்கிழங்கு
மூதவள்ளிக்கிழங்கு
சோழனைக்கிழங்கு
கப்பய்க்கிழங்கு
மற்றும் பல
கீரை வகைகள் :
சிறு கீரை
அரை கீரை
பாலக்கீரை
வல்லாரைக்கீரை
வெந்தியகீரை
மற்றும் பல
சுவை பொருட்கள் வகைகள் :
.jpg)
அதிமதுரம்
இஞ்சி
உப்பு
கருஞ்சிரகம்
இலவங்கப்பட்டை
ஓமம்
கடுகு
எள்ளு
சக்கரை
சோம்பு
கடுக்காய்
சாதிக்காய்
சவ்வரிசி
கசகசா
கிராம்பு
நன்னாரி
குங்குமப்பூ
புளி
மஞ்சள்
பெருங்காயம்
மிளகாய்
வெந்தியம்
வெள்ளம்
வசம்பு
மற்றும் பல
பழ வகைகள் :
ஆரஞ்சு
ஆப்பிள்
கொய்யா
மாதுளை
திராட்சை
இலந்தைப்பழம்
ஈச்சம்பழம்
வாழைப்பழம்
சத்துக்கோடி
சீத்தாப்பழம்
நாவற்பழம்
பலாப்பழம்
மற்றும் பல.
பருப்பு வகைகள் :
உளுத்தம்பருப்பு
துவரம்பருப்பு
கடலைப்பருப்பு
பயத்தம்பருப்பு
பட்டாணி
வெள்ளைபயிறு
பாசிப்பயிறு
கொள்ளு
மைசூப்பருப்பு
கொண்டக்கடலை
மற்றும் பல.
தானியவகைகள் :
நெல்
சோளம்
கம்பு
குதிரைவாலி
கேழ்வரகு
திணை
வரகு
சாமை
மற்றும் சில
நாடி துடிப்பை வைத்தே மனித உடலை ஆராய்ந்து ஆரோக்கித்தை அறிந்தார்கள்ர் . இன்றைய ஸ்கேனைவிட துல்லியமாக நோய்களை கண்டறிந்தவர்கள் நம் முன்னோர்கள் .இந்திய மருத்துவத்தில் சித்த மருத்துவத்துக்கு தனி சிறப்பு உண்டு. வெறும் மூலிகைகளாலேயே அந்த காலத்தில் கொடிய நோய்களையும் குணமாக்கி இருக்கிறார்கள்.சித்த வைத்தியர்கள் நாடி துடிப்பை பார்த்தே உடலில் இருக்கும் பிரச்சினைகளை சொல்லி நோயாளியை அசர வைப்பார்கள் .பின்னர் மூலிகை சாறு, மூலிகை பொடி மூலம் வியாதிகளை குணப்படுத்துவார்கள்.மருத்துவகுணம் கொண்ட ஆயிரக்கணக்கான மூலிகைகள் நம்நாட்டில் குவிந்து கிடக்கின்றன. பக்க விளைவு எதுவும் இந்த பாரம்பரிய மருத்துவத்தில் இல்லை .
ஆங்கில மருத்துவத்தின் மூலம் கிடைத்த உடனடி நிவாரணம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மொத்த உடலையும் முழுவதுமாக பிரச்சினைகளை வெளிக்காட்டும் கருவிகளின் செயல் மக்களை கவர்ந்தது.
பாரம்பரிய உணவுகளின் நன்மைகள் :
பாரம்பரிய உணவுகள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதால் அது உடலுக்கு எந்த விதமான தீங்குகளையும் தராது .அந்த உணவுகளில் உள்ள சத்துக்களும் குறையாது .ஏன்னென்றால் அப்போது விறகு அடுப்பு மண்பாண்டம் கொண்டு உணவை சமைத்தனர்.எந்த விதமான ரசாயணமும் கலக்காததால் அதில் உள்ள முழு சத்தும் நமக்கு கிடைக்கும் .
தமிழர் சமையல் உணவு பட்டியல்கள் :
அவரைக்காய்
கத்திரிக்காய்
கேரட்
கொத்தவரங்காய்
பாகற்காய்
சாம்பல் பூசணி
புடலங்காய்
பீர்க்கங்காய்
செங்கிழங்கு
கோவக்காய்
பூசணிக்காய்
நீத்துப் பூசணி
நெல்லிக்காய்
பரங்கிக்காய்
மாங்காய்
முருங்கை
சுண்டக்காய்
வாழக்கை
வாழைத்தண்டு
சுரைக்காய்
மற்றும் பல
கிழங்கு வகைகள்:

உருளைக்கிழங்கு
கருணைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
மரவள்ளிக்கிழங்கு
பனங்கிழங்கு
வத்தளைக்கிழங்கு
தாமரைக்கிழங்கு
மூதவள்ளிக்கிழங்கு
சோழனைக்கிழங்கு
கப்பய்க்கிழங்கு
மற்றும் பல
கீரை வகைகள் :
சிறு கீரை
அரை கீரை
பாலக்கீரை
வல்லாரைக்கீரை
வெந்தியகீரை
மற்றும் பல
சுவை பொருட்கள் வகைகள் :
.jpg)
அதிமதுரம்
இஞ்சி
உப்பு
கருஞ்சிரகம்
இலவங்கப்பட்டை
ஓமம்
கடுகு
எள்ளு
சக்கரை
சோம்பு
கடுக்காய்
சாதிக்காய்
சவ்வரிசி
கசகசா
கிராம்பு
நன்னாரி
குங்குமப்பூ
புளி
மஞ்சள்
பெருங்காயம்
மிளகாய்
வெந்தியம்
வெள்ளம்
வசம்பு
மற்றும் பல
பழ வகைகள் :
ஆரஞ்சு
ஆப்பிள்
கொய்யா
மாதுளை
திராட்சை
இலந்தைப்பழம்
ஈச்சம்பழம்
வாழைப்பழம்
சத்துக்கோடி
சீத்தாப்பழம்
நாவற்பழம்
பலாப்பழம்
மற்றும் பல.
பருப்பு வகைகள் :
உளுத்தம்பருப்பு
துவரம்பருப்பு
கடலைப்பருப்பு
பயத்தம்பருப்பு
பட்டாணி
வெள்ளைபயிறு
பாசிப்பயிறு
கொள்ளு
மைசூப்பருப்பு
கொண்டக்கடலை
மற்றும் பல.
தானியவகைகள் :
நெல்
சோளம்
கம்பு
குதிரைவாலி
கேழ்வரகு
திணை
வரகு
சாமை
மற்றும் சில
சிறுதானியம் சாப்பிடுவதன் நன்மைகள்:
நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும் கூழும் உதவி செய்யும்.
வரகு :
சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்றஉதவும்.அதிகமாக ஆல்ககால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து.
சாமை :

குடல் புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், ஆகியவை கட்டுக்குள்வைக்க உதவும்.
திணை:


உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்து கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள், கால் வீக்கம், முகவீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவும்.
கேழ்வரகு :

கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்று நோயை தவிர்க்க உதவுகிறது.
தற்போது நாம் பின்பற்றுவது :
பூச்சி மருந்து மற்றும் ரசாயன கலவைகள் தெளிக்கப்பட்டு அதில் வரும் அரிசி, பழம் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறோம் .அது மட்டுமின்றி பதப்படுத்த பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்கிறோம். பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதில்லை.நம் நாட்டு உணவுகளை விரும்புவதில்லை .இதுவே நமக்கு உடல் வலிமை இல்லாமல் பல நோய்களுக்கு ஆளாக வழிவகுக்கிறது .
பாரம்பிய மருத்துவம் மற்றும் தற்போது உள்ள மருத்துவ முறை :


ஆனால் ஆங்கில மருந்துதுகள்
நம் உடலுக்கு நல்லது இல்லை. பின் விளைவுகலை தரும் மற்றும் தொடர்ச்சியாக மருந்துகள் சாப்பிட வேண்டிய நிலைமைகளும் வரலாம்.
எனவே பாரம்பரிய மருத்துவமே சிறந்தது .
பாராம்பரிய விளையாட்டுகள் :
தொன்மைக்கால விளையாட்டுகள் :
புனல் விளையாட்டு
பொழில் விளையாட்டு
பந்தோட்டம்
மல்லாடல்
ஆடர் கலைகள் :


கும்மி
குறவை
கோலாட்டம்
சக்கை
மயிலாட்டம்
மற்றும் பல.
தர்க்காப்பு காலை :

சிலம்பம்
வாள்
கத்தரி
மடவு
மற்றும் பல
வெளி விளையாட்டுகள் :


கிட்டிப்புள்ளு
கபடி
எட்டுக்கோடு
முட்டி உரைத்தல்
மற்றும் பல .
ஆடவர் விளையாட்டு :


ஜல்லிக்கட்டு
சிலம்பம்
சடுகுடு
ஓட்டம்
மற்றும் பல
மகளிர் விளையாட்டு:


தாயம்
பல்லாங்குழி
மற்றும் சில
சிறுவர் சிறுமியர் விளையாட்டு:


எலியும் பூனையும்
சொல்லக்கதிர்
சிறுவிடு
குலைகுலையாய் முந்திரிக்காய்
குழந்தை விளையாட்டு :


உச்சரிப்பு விளையாட்டு
வினா விடை சங்கிலி
பருப்பு கடைதல்
இது போன்று இன்னும் பல விளையாட்டுகளை நம் முன்னோர்கள் விளையாடி இருக்கிறார்கள்.
நகரத்தில் வாழும் ஆண்கள் நீலசலடம் மற்றும் மேற்சட்டை அணிவார்கள்.நகரத்து இளம் பெண்கள் சுடிதார் சல்வார் அல்லது பஞ்சாபி உடைகளை அணிவார்கள் .திருமணமான பெண்கள் பொது இடங்களுக்கு புடவை அணிவார்கள். சிறுர்களில் வாழும் ஆண்கள் வேட்டியும் பெண்கள் புடவையும் அணிவார்கள். வயது வந்த இளம்பெண்கள் இருவது வயது வரை பாவாடை தாவணி அணிவார்கள். சிறுமிகள் பாவாடை சட்டை அணிவார்கள் .ஆண்கள் அலுவலகம் இல்லாத நேரங்கள், இரவில், ஓய்வு நேரங்களில் லுங்கி அணிவார்கள் .
தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் தறி நெய்யும் சத்தம் கேட்கும். ஆனால் இப்போது அங்கு எல்லாம் பெரும்பாலும் கனத்த அமைதி நிலவுகிறது .சித்திரக் கைத்தறிச் சேலையடி என தினமும் கொண்டாடிய காலம் சென்று வேட்டி தினம், தாவணி தினம் கொண்டாடி என்று நினைவூட்டிக் கொள்கிறோம். திண்டுக்கல் பூட்டு ,ஆரணி காஞ்சி பட்டு, பவானி ஜமுக்காளம் ,ஆம்பூர் வாணியம்பாடி தோல், திருப்பூர் பனியன்,தஞ்சாவூர் தட்டு, கோவை மற்றும் சில பகுதிகளில் தங்க வெள்ளி ஆவணங்கள் என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு.இன்னும் தோல் தொழில்களில் ஐந்து லட்சம் பேர் ,கைத்தறியில் ஆறு லட்சம் பேர்,விசைத்தறியில் ஒன்பது லட்சம் பேர் என கணக்கு போட்டால் பல லட்சம் பேர் வாழ்வோடு இவை சேர்ந்து வரும்வேலை வாய்ப்பு வழங்குவதில் இத்தகைய பாரம்பரிய தொழில்களுக்கு பெரும் பங்குண்டு உலகமயம் உள்ளூர் தொழிலை அழித்து விடுகிறது .
கூட்டு குடும்பங்கள் :

தற்போது இணையதள வாழ்கயில் சமூக வலைத்தளங்களில் மட்டுமே உறவுகள் கூட்டாக இருக்கின்றது.வாட்ஸாப்ப் முதலிய சமூக வலைத்தளங்களில் தான் குரூப் உருவாக்கி அதில் குடும்பமாக இருக்கிறோம். கூட்டு குடும்பம் என்றாலே அதிசயமாக உள்ளது இப்போதெல்லாம் .தாத்தா,பாட்டி,,அம்மா, அப்பா ,மகன் ,மகள் பெரியம்மா ,பெரியப்பா, சித்தி, சித்தப்பா, மாமா,மாமி, பேரக்குழந்தைகள் இது போன்று ஒன்றாக வாழ்ந்தால் இன்பமாக இருக்கும் .பள்ளி விடுமுறை யின் பொது ஒன்றாக இருப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் .அதையும் இப்பொது உள்ள ஸ்மார்ட்பஹோனே கெடுகிறது .கூட்டு குடும்பத்தில் பொருளாதாரம் வாரியாக ஒரு சில நன்மைகள் இருக்கின்றது .பொருட்கள் வாங்குவது ,மின் கட்டணம் செலுத்துவது,வாடகை என அனைத்திலும் நிறைய பணம் சேமிக்கலாம். அதே போல் வேலை பளு கம்மியாக இருக்கும்.கூட்டு குடும்பங்கலில் வளரும் குழதைகளுக்கு மத்தியில் நல்லொழுக்கம் நிறைய இருக்கும் . கூட்டு குடும்பங்களில் சந்தோஷம் நிறைந்து இருக்கும்.
கூட்டு குடும்பங்கள் :
தற்போது இணையதள வாழ்கயில் சமூக வலைத்தளங்களில் மட்டுமே உறவுகள் கூட்டாக இருக்கின்றது.வாட்ஸாப்ப் முதலிய சமூக வலைத்தளங்களில் தான் குரூப் உருவாக்கி அதில் குடும்பமாக இருக்கிறோம். கூட்டு குடும்பம் என்றாலே அதிசயமாக உள்ளது இப்போதெல்லாம் .தாத்தா,பாட்டி,,அம்மா, அப்பா ,மகன் ,மகள் பெரியம்மா ,பெரியப்பா, சித்தி, சித்தப்பா, மாமா,மாமி, பேரக்குழந்தைகள் இது போன்று ஒன்றாக வாழ்ந்தால் இன்பமாக இருக்கும் .பள்ளி விடுமுறை யின் பொது ஒன்றாக இருப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் .அதையும் இப்பொது உள்ள ஸ்மார்ட்பஹோனே கெடுகிறது .கூட்டு குடும்பத்தில் பொருளாதாரம் வாரியாக ஒரு சில நன்மைகள் இருக்கின்றது .பொருட்கள் வாங்குவது ,மின் கட்டணம் செலுத்துவது,வாடகை என அனைத்திலும் நிறைய பணம் சேமிக்கலாம். அதே போல் வேலை பளு கம்மியாக இருக்கும்.கூட்டு குடும்பங்கலில் வளரும் குழதைகளுக்கு மத்தியில் நல்லொழுக்கம் நிறைய இருக்கும் . கூட்டு குடும்பங்களில் சந்தோஷம் நிறைந்து இருக்கும்.









Comments
Post a Comment