இழந்தவையும் திணிக்கப்பட்டவையும்
பெயர் :மனோஜ்.ஜெ பதிவு எண் :18BCC0051 ஸ்லாட் :B1+TB1 இழந்தவையும் திணிக்கப்பட்டவையும் அனைத்து வளங்களலும் நிறைந்து இருக்கும் நமது நாடு எல்லா வகையான செல்வங்களையும் பெற்று இருந்தது. இத்தகைய நாட்டில் நாம் பெற்றவை பலவாக இருக்கும் நிலை மாறி.இழந்தவை பலவாக மாறிவிட்டது. நாம்இழந்தவைக்கு அடிப்படை காரணம் பல நாட்டு நிறுவனங்கள் நம்...